Tamil English, Indian Language Online Dictionary
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
FA FE FI FL FO FR FU
selected terms: 715 page 4 of 36
famous
(கீர்த்தியுள்ள, புகழ்ப்பெற்ற.; renowned, widely known)
fan
(விசிறி, காற்றோட்டச் சாதனம்.; instrument for producing a current of air)
fanatic
(அளவுக்கு மீறிய, உற்சாகமுள்ள, கண்மூடித்-தனமான மத C; over zealous, filled with mistaken enthusiasm in religion)
fanatic
(மத வெறியன்.; bigot)
fanciful
(கற்-பனையான, கற்பனையிலேற்பட்ட.; fictitious, beautifully got up)
fancy
(மனத்-தோற்றம், விருப்பம்.; imagination, fondness)
fane
(கோவில், தேவாலயம்.; a temple, church)
fanfare
(எக்காள முழக்கம், சங்கீதக் கருவிகளின் மாபெரும் முழக்க; loud and long blow of trumpet horns, bugles etc.)
fang
(கோரைப் பல், விஷப்பல்.; sharp and pointed or canine tooth of animals, poison tooth)
fangle
(நாகரிகம், மோஸ்தர், பாணி.; fashion, style)
fantastic
(விநோதமான.; highly fanciful)
far
(தூரத்திலுள்ள, தொலைவிலுள்ள.; (other degrees:-farther, farthest, further, furthest)
far fetched
(நெருங்கிய தொடர்பில்லாத.; not closely connected to the subject)
faraway
(வெகு தூரத்திலுள்ள.; distant)
farce
(ஹாஸ்ய நாடகம், கேலிக்கூத்து.; a short humorous play)
fare
(உணவு, ஆகாரம், பிரயாணக் கூலி.; food, cost of journey)
fareier
(குதிரைக்கு லாடம் கட்டுபவர்.; one who shoes horses)
farewell
(கடவுள் துணை-புரிவராக, போய்வா.; adieu, good bye)
farm
(பயிரிடும் நிலம், விவசாயப் பண்ணை.; portion of land under cultivation)
farmer
(விவசாயி, பயிரிடுவோன்.; cultivator)
English Tamil Dictionary Tamil English Online Dictionary
to main page AboutMicro MartTop 10FeedbackLogin top of page
© 2008 Admin User XHTML | CSS Powered by Glossword 1.8.11