Tamil English, Indian Language Online Dictionary
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
U- UB UD UG UK UL UM UN UP UR US UT UV UX
selected terms: 174 page 3 of 9
under-current
(நீரின் உட்பிரவாகம், அடி நீரோட்டம்.; a current under the surface of water)
under-cut
(போட்டிக்காக விலையைக் குறைத்து விற்பனை செய்.; sell things at reduced rates in competition)
under-dog
(வாழ்க்கை போராட்டத்தில் மிகவும் சிரமம்.; one who gets the worst of it in the struggle for existence)
underdress
(மிக எளிமையான உடைதரி.; dress too plainly)
underfed
(உணவு குறைந்த.; given insufficient nourishment, ill nourished)
undergo
(படு, அனு-பவி, அடை.; underwent, undergone bear, endure, experience, pass through)
undergraduate
(பட்டம் பெற விருக்கும் பல்கBலைகழக மாணவர்.; university student working for a bachelor's degree)
underground
(பூமி மட்டத்திற்குக் கீழுள்ள.; below the surface)
undergrowth
(பெரிய விருட்- சங்களின் கீழ் வளரும் புதர்கள், செடிகள்.; shrubs, bushes, low trees)
underhand
(இரகசியமான.; secret, clande stine)
underlie
(கீழே இரு, உள்ளே இரு, மறைத்திரு.; be, form, the bases of, lie beneath)
underline
(ஒரு சொல்லின் கீழே கிழிக்கப்பட்ட கோடு.; draw a line under)
underline
(கீழே கிழிக்கப்பட்ட கோடு.; a line drawn under neath)
undermine
(அஸ்திவாரத்தை அழி.; remove the earth from below, make a hollow under)
underneath
(அடியில், கீழே.; under, be neath, below)
undersell
(விலையைக் குறைத்து விற்பனை செய்.; sell for a less price than)
underside
(அடிப்பக்கம்.; bottom side)
undersigned
(கீழே கையொப்பமிட்ட.; one who has or those who have signed below)
understand
(அர்த்தம் கொள், தெரிந்துகொள், புரிந்து கொள்.; understood know the meaning of learn, comprehend)
undertake
(தலையீடு.; undertook undertaken take upon one self)
English Tamil Dictionary Tamil English Online Dictionary
to main page AboutMicro MartTop 10FeedbackLogin top of page
© 2008 Admin User XHTML | CSS Powered by Glossword 1.8.11