Tamil English, Indian Language Online Dictionary
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
A A. AB AC AD AE AF AG AH AI AJ AL AM AN AP AQ AR AS AT AU AV AW AX AZ
selected terms: 679 page 3 of 34
ablation
(தேகத்தின் உறுப்பை வெட்டி நீக்குதல்.; cutting off and removing a part of the body)
ablaze
(எரிந்துகொண்டு, சுடர்விட்டுப் பிரகாசிக்கும், ஆவேசம் கெ; on fire, excited)
able
(ஆற்றலுடைய.; competent)
abloom
(மலர்ச்சியுற்று, ஒளி நிறைந்து, மலரும் தருணம்.; into bloom, blossom or state of flowering)
ablush
(வெட்கத்-தினால் முகம் சிவத்தல், நாண-முற்று.; blushing or red-dening in the face with shame or shyness)
ablution
(சமயச் சடங்கில் நீராடுதல், சுத்தம் செய்தல்.; purification, cleansing)
ably
(திறம்பட, சாமார்த்தியமாக.; in an able manner, with ability)
abnegate
(தியாகம் செய், துற, கைவிடு.; renounce, deny oneself)
abnormal
(இயற்கைக்கு விரோதமான, அதிசயமான.; unusual, exceptional)
abnormality
(ஒழுங்கீனம், இயற்கையை மீறிய நிலை.; irregularity, monstrosity)
aboard
(கப்பல் மீது, கப்பலில்.; on or into a ship)
abode
(வீடு, உறைவிடம், வாசம்.; house, dwelling)
aboil
(கொதித்துக் கொண்டு.; boiling)
abolish
(ரத்து செய், அழி.; to do away with, destroy)
abolition
(அழித்தல், நீக்குதல்.; doing away with abrogation)
abominable
(சகிக்க முடியாத, வெறுக்கத்தக்க.; detestable, hateful)
abominate
(தீமையெனத் தள்ளு, வெறு.; dislike, abhor)
abomination
(இழிவான பழக்கம், வெறுப்பு.; degrading habit, object of disgust)
aborigines
(ஆதிக்குடிமக்கள்.; the first inhabitants of a country)
abortion
(கருச்சிதைவு.; a miscarriage)
English Tamil Dictionary Tamil English Online Dictionary
to main page AboutMicro MartTop 10FeedbackLogin top of page
© 2008 Admin User XHTML | CSS Powered by Glossword 1.8.11