Tamil English, Indian Language Online Dictionary
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
MA ME MI MO MU MY
selected terms: 611 page 2 of 31
mademoiselle
(மணமாகாத பெண்ணின் பெயருக்குமுன் உபயோகிக்கப்படும்; a title used before the name of an unmarried girl (miss)
madonna
(மாதரசி.; madam)
madrasah
(முஸ்லீம்களின் கல்வி நிலையம்.; an educational institution of the Muslims)
magazine
(களஞ்சியம். வார, மாதப்பத்திரிக்கை.; a store house, a periodical publication with news, articles etc.)
magic
(மாயாஜாலம், மந்திர வித்தை.; conjuring, witchcraft)
magician
(ஜாலவித்தைக்காரன், மந்திரவாதி.; one skilled in magic)
magistrate
(நியாயாதிபதி.; a civil officer acting as a judge in the lowest courts)
magnacarta
(ஜான் என்னும் அரசரால் 1215ல் வழங்கப்பட்ட ஆங்கிலேய; the great charter or document granting personal and political freedom to the Engli)
magnanimity
(தாராளத்தனம், பெருந்தன்மை.; generosity)
magnanimous
(பெருந்தன்மையுள்ள, தாராள மனப்பான்மையுள்ள.; broad minded, generous)
magnate
(தனவான், முக்கியஸ்தர்.; a great wealthy person, a man of rank)
magnet
(காந்தம்.; a piece of iron etc. able to attract other pieces of metal)
magnetism
(காந்தக்கலை.; study of all about magnet)
magneto
(மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய காந்த இயந்திரம்.; a small machine with a magnet for producing electricity)
magnificent
(மிக அழகான.; very good, splendid)
magnify
(பெரிதாக்கு, மிகைப்படுத்து.; make big, enlarge)
magnitude
(முக்கியத்துவம், சிறப்பு.; greatness, importance)
mahatma
(மகாத்மா.; a wise and holy person possessing great spiritual powers)
mahogany
(கருங்காலி போன்ற உறுதியான மரம்.; dark brown wood much used for furniture)
mahout
(யானைப்பாகன்.; one who drives the elephant)
English Tamil Dictionary Tamil English Online Dictionary
to main page AboutMicro MartTop 10FeedbackLogin top of page
© 2008 Admin User XHTML | CSS Powered by Glossword 1.8.11