Tamil English, Indian Language Online Dictionary
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
A A. AB AC AD AE AF AG AH AI AJ AL AM AN AP AQ AR AS AT AU AV AW AX AZ
selected terms: 679 page 2 of 34
abduct
(பலாத்காரமாக எடுத்துச் செல், திருட்டுத் தனமாக கடத்; take away by force, kidnap)
abduction
(பலாத்காரமாக எடுத்துச் செல்லுதல், கடத்திச் செல்லுதல்; carrying away by force, kidnapping)
abed
(படுக்கையில்.; in bed)
aberrant
(ஒழுக்கம் தவறிய.; deviating from moral path)
aberration
(நீதி நெறியிலிருந்து தவறுதல்.; deviation from the right path)
abet
(தீய-செயலுக்குத் துணைபுரிதல், ஆதரவளி.; assist or encourage an evil-doer)
abetment
(தீயசெயலுக்கு உதவுதல், ஆதரவளித்தல்.; aid, support for an evil act)
abeyance
(செயலற்ற நிலை, நிறுத்தி வைத்தல்.; inactive state, suspension)
abhor
(வெறு, அருவரு.; to dislike, hate)
abhorrence
(மிகுந்த அருவருப்பு.; great hatred)
abidance
(தொடர்ந்து ஓர் இடத்தில் தங்கி இருத்தல், விதிகளுக்கு இண; continuance, staying by rules)
abide
(வசி, உறுதியாக இரு.; to stay, endure)
abiding
(நிரந்தரமான, விலையான,அழிவில்லாத.; permanent, lasting)
ability
(திறமை, சக்தி.; skill, power)
abject
(பரிதாபகரமான, இழிந்த, தாழ்வான.; miserable, worthless)
abjection
(கீழ்மை, இழிவான-நிலை.; a low state)
abjuration
(சபதமிட்டுத் துறத்தல், தியாகம் செய்தல்.; renunciation, the act of renouncing)
abjure
(ஆணையிட்டுக் கைவிடு.; renounce on oath)
abkari
(மதுபான வகைகள் தயாரிப்பும், விற்பனையும்.; the manufacture or sale of liquors)
ablactation
(குழந்தை தாய்ப்பால் அருந்துவதை தடுத்தல்.; weaning from the mother's breast)
English Tamil Dictionary Tamil English Online Dictionary
to main page AboutMicro MartTop 10FeedbackLogin top of page
© 2008 Admin User XHTML | CSS Powered by Glossword 1.8.11