Tamil English, Indian Language Online Dictionary
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
P. PA PE PH PI PL PN PO PR PS PU PY
selected terms: 1,054 page 1 of 53
P. O. W.
(யுத்தக் கைதி.; prisoners of war)
P. S.
(பின்குறிப்பு.; post scriptum, a note added after completing a letter etc.)
pa
(அப்பா.; colloquial term for "pap" meaning "father")
pabulum
(ஆகாரம், உணவு.; food)
pace
(ஓர் அடி.; a step in walking)
pacific
(அமைதியான, சமாதானப் பிரியமுள்ள.; calm, peaceful, desiring peace)
pack
(பொருள்களைக் கட்டுதல், மூட்டைகட்டுதல்.; bundle of things tied or wrapped together)
package
(கட்டு, சிப்பம்.; bundle, parcel)
packet
(சிறு மூட்டை.; a small bundle)
pact
(ஒப்பந்தம், உடன் படிக்கை.; contract, agreement between persons or states)
pad
(திண்டு, சிறு மெத்தை மேலே எழுதுவதற்கான தடித்த அட்; soft cushion, stiff board used for writing on)
padding
(திணிப்பதற்கு உபயோகிக்கப்படும் வஸ்து.; material used to pad with)
paddle
(நுனியில் அகன்ற குட்டையான படகுத்துடுப்பு.; a short oar with a broad blade)
paddock
(பச்சை புல்வெளி பிரதேசம், தவளை.; a small grass land, a frog)
paddy
(நெல் பயிர்.; rice crop)
padlock
(தாழ்ப்பாள், பூட்டு.; a movable lock with a bent link to be passed through a staple, lock)
page
(புத்தகத்தின் பக்கம், வேலைக்காரப் பையன்.; one side of a leaf of a book etc. a boy servant)
pageant
(பொதுக்காட்சி.; a grand beautiful public show)
pageantry
(ஆடம்பரம், காட்சி.; pomp, show)
paginate
(பக்கம் குறி.; number the pages)
English Tamil Dictionary Tamil English Online Dictionary
to main page AboutMicro MartTop 10FeedbackLogin top of page
© 2008 Admin User XHTML | CSS Powered by Glossword 1.8.11