Tamil English, Indian Language Online Dictionary
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
FA FE FI FL FO FR FU
selected terms: 715 page 1 of 36
fabian
(காரியார்த்தமாய்த் தாமதம் செய்-கிற, காலம் கடத்தும்; purposely delaying, dilatory)
fable
(கட்டுக்கதை. கற்பனைக் கதை.; fairy tale, fiction, legendary story)
fabric
(துணி, கட்டடம்.; cloth, any structure)
fabricate
(சாமர்த்தியத்தினாலும், உழைப்பி-னாலும் செய், கற்பனை; make by art and labour, put forth from imagination)
fabrication
(நிர்மாணித்தல், கற்பனை.; the art of fabricating)
fabulous
(நம்ப முடியாத, கட்டுக்கதையான.; unbelievable, fictitious)
facade
(கட்டடத்தின் முகப்பு.; the front view of the building)
face
(முகம், முகத்தோற்றம், (முகபாவம்).; front of head, aspect, appearance)
face
(எதிரிடு, தடு, தைரிய-மாக எதிர்.; confront, resist)
face-value
(பொருளின் மீது குறிக்கப்பட்ட விலை.; value or price marked on a thing)
facet
(பட்டை தீட்டப்பட்ட சிறு பக்கம், முகம்.; a small out side of a precious stone, one of the sides of anything)
facetious
(வேடிக்கை-யூட்டும், நகைப்பூட்டும்.; amusing, humorous)
facial
(முக சம்பந்தமான.; relating to the face)
facile
(எளிய, திறமை-யுள்ள, இணக்கமுள்ள.; easy, expert, flexible)
facilitate
(உதவு, எளிதாக்கு.; help, make easy)
facility
(செளகரியம், வாய்ப்பு.; ease, opportunity)
facsimile
(ஒன்றின் சரியான பிரதி.; exact copy of anything)
fact
(உண்மை, காரியம், செய்கை.; truth, event, a deed or action)
faction
(கட்சி மனப்பான்மை, கட்சி வேற்றுமை.; party spirit, dissension, clique)
factitious
(செயற்கையான, போலி-யான.; artificial)
English Tamil Dictionary Tamil English Online Dictionary
to main page AboutMicro MartTop 10FeedbackLogin top of page
© 2008 Admin User XHTML | CSS Powered by Glossword 1.8.11