Tamil English, Indian Language Online Dictionary
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
ZA ZE ZI ZO ZY
selected terms: 16 page 1 of 1
zodiac
(இராசி மண்டலம் இராசிச் சக்கரம்.; an imaginary zone or belt in the sky within which the sun, moon and planets move and)
zoic
(மிருகங்கள் சம்பந்தமான.; relating to animals)
zoileam
(வன்மையாக கண்டிக்கும் பழக்க-முடைய.; critical, given to harsh criticism)
zolaism
(மனம் விட்டுப் பேசும் குணம்.; outspoken attitude, frankness, want of reserve)
zone
(கச்சு, கலை, பரிவட்டம்.; belt, gridle)
zoning
(மண்டலங்களாகப் பிரித்தல்.; the act of dividing into zonest)
zoo
(மிருகக்காட்சி சாலை.; (abler)
zoo-pathology
(விலங்குகளின் நோய் பற்றிய சாஸ்திரம்.; science dealing with the diseases of animals)
zoography
(பிராணி விவர சாஸ்திரம்.; a book giving a full account of animals)
zoolatry
(மிருக வழிபாடு.; worship of animals)
zoologist
(மிருக சாஸ்திர நிபுணர்.; a student or one versed in zoology)
zoology
(மிருக சாஸ்திரம்.; science concerning ani mals)
zoom
(திடீரென நேரே கிளப்பு, திடீரென எழும்பு.; make rise up sharply and quickly)
zoonomy
(மிருக வாழ்க்கை.; study of animal life and condition thereof)
zoophilist
(மிருகங்களிடம் அன்பு பூண்டவன்.; a lover of animals)
zootomy
(மிருகங்களின் உடற்கூறு.; animal anatomy)
English Tamil Dictionary Tamil English Online Dictionary
to main page AboutMicro MartTop 10FeedbackLogin top of page
© 2008 Admin User XHTML | CSS Powered by Glossword 1.8.11