Tamil English, Indian Language Online Dictionary
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
WA WE WH WI WO WR WY
selected terms: 62 page 1 of 4
whack
(பளாரென்று அறை.; give a sharp sounding blow)
whale
(திமிங்கிலம்.; largest of sea animals)
wharf
(கப்பலில் சாமான்களை ஏற்றி இறக்க வசதியாக இரு; a landing stage built along the shore for loading or unloading vessels)
wharfage
(கப்பற் துறைக் கட்டணம்.; rent for the use of wharf)
whatever
(ஏதாகிலும், எதுவாகிலும் என்ன நேர்ந்தாலும் (என்னவா; (pron)
wheat
(மாவு தயாரிக்க உதவும் தானியம், கோதுமை.; a grain from which flour is made)
wheel
(சக்கரம், உருளை.; circular frame or disc that turns)
wheel-barrow
(ஒரு சக்கர வண்டி.; a farrow with one wheel)
wheeze
(மூச்சுவிடக் கஷ்டப்படு.; breathe hard)
whence
(எங்கிருந்து.; in which place, in what place)
whet
(தீட்டு.; sharpen)
whet-stone
(கத்தி முதலியனவற்றைக் கூராக்கச் சாணை பிடிக்கும் கல்; hard stone on which cutting instruments are sharpened)
whether
(இரண்டில் ஒன்று என்பதைக் குறிக்கும் இடைச் சொல்.; which of the two)
whey
(தயிர்த் தெளிவு.; the watery part of milk)
which
(எது எந்த.; any one or ones)
whiffle
(இலேசாக வீசும் காற்று.; a slight wind)
while
(நேரம், பொழுது, வேளை.; a space of time)
whim
(திடீர் விருப்பம்.; sudden desire or fancy)
whimper
(பயத்தால் எழுப்பப்படும் சத்தம்.; weak cry of pain or fear or complaint)
whimsical
(விசித்திரமான.; having whims, odd)
English Tamil Dictionary Tamil English Online Dictionary
to main page AboutMicro MartTop 10FeedbackLogin top of page
© 2008 Admin User XHTML | CSS Powered by Glossword 1.8.11