Tamil English, Indian Language Online Dictionary
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
S. SA SC SE SH SI SK SL SM SN SO SP SQ ST SU SV SW SY
selected terms: 147 page 1 of 8
scab
(வேலை நிறுத்தத்தில் ஈடுபடாதவர், கருங்காலி.; itch,blackleg)
scabbard
(வாள் உறை.; sheath)
scabies
(சிரங்கு, சொறி.; in the itch)
scald
(வெந்நீரால் அல்லது ஆவியினால் வெந்தபுண்.; a wound caused by moist heat or hot liquids or vapour)
scald-head
(மண்டைக் கருப்பான், பொடுகுத்தலை.; a disease of children affecting the scalp)
scale
(ஏணி. அளவுக்கோல். தராசுத்தட்டு.; a ladder, a ruler, dish of a balance)
scalene
(சமபக்க (முக்கோணம்).; with unequal sides)
scalion
(வெங்காயம்.; a kind of onion)
scalp
(மண்டை, தலையின் மேல் பாகம்.; top of head)
scaly
(செதில்களால் மூடப்பட்ட.; covered with scales)
scamp
(அயோக்கியன், களவாடி, போக்கிரி.; knave,rogue, vagabond)
scan
(நுட்பமாக ஆராய்.; examine closely)
scandalize
(அவதூறுச் செய், வீண்பழி சுமத்து.; to offend disgrace, spoil the name of)
scandalmonger
(அவதூறு அல்லது புரளி பரப்புபவர்.; a person who spreads scandal and evil gossip)
scandalous
(கெட்ட பெயர் கொடுக்கக்கூடிய.; giving rise to a bad name)
scant
(குறைவான, அற்ப அளவுள்ள.; not enough, not sufficient)
scantling
(மாதிரி.; a sample)
scape
(இறகின் நரம்பு.; the shaft of a feather)
scapula
(தோள்பட்டை எலும்பு.; shoulder blade)
scar
(காயத்தின் தழும்பு, வடு.; the mark of a wound left after healing)
English Tamil Dictionary Tamil English Online Dictionary
to main page AboutMicro MartTop 10FeedbackLogin top of page
© 2008 Admin User XHTML | CSS Powered by Glossword 1.8.11