Tamil English, Indian Language Online Dictionary
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
RA RE RH RI RO RU RY
selected terms: 808 page 1 of 41
rabbet
(விளிம்பில் வெட்டியது.; the cut made on the edge)
rabbi
(யூத மதக்குரு.; jewish teacher)
rabbit
(குழிமுயல்.; a kind of hare, a coney)
rabble
(ஒழுங்கீனமான கும்பல், கீழ்மக்கள்.; a crowd in confusion, the lower class of people)
rabid
(உக்கிரமான, வெறி பிடித்த.; vehement, fanatical)
rabies
(நாய் வெறி, நாய்க்கடி வியாதி.; the madness of dogs, disease caused by dog bite)
race
(பந்தய ஓட்டம், இனம், கோத்திரம், குலம்.; running trial of speed, breed, family, stock)
race course
(குதிரை பந்தய மைதானம்.; the ground used for a race)
racial
(இனசம்மந்தமான.; relating to race)
rack
(அலமாரி.; wooden or iron frame work for keeping articles or a shelf)
racket
(பந்தடிக்கும் மட்டை, பேரிரைச்சல்.; bat used in games, loud noise)
racketeer
(கெடு தலான வழியில் பணம் சேர்ப்பவர்.; person who makes profit in bad ways)
radar
(பறக்கும் விமானம் அல்லது மற்றவையின் இருப்பிடம் அறியும்; an instrument used to locate an aircraft in flight or any other thing)
radiance
(ஒளி, பிரகாசம்.; splendour, bright ness)
radiate
(ஒளிக் கதிர்வீசு; give out rays)
radiation
(ஒளி (வெப்பக்) கதிர் பரவச்செய்தல்.; sending out rays of heat or light)
radiator
(மோட்டாரில் பொருத்தப்பட்டுள்ள குளிர் சாதனம்; a cooling apparatus in a motor car)
radical
(மூல சம்பந்தமான, அடிப்படையான.; concerning the root or origin)
radii
(ஆரங்கள்.; plural of 'radius')
radio
(வானொலிப்பெட்டி.; a wireless set)
English Tamil Dictionary Tamil English Online Dictionary
to main page AboutMicro MartTop 10FeedbackLogin top of page
© 2008 Admin User XHTML | CSS Powered by Glossword 1.8.11