Tamil English, Indian Language Online Dictionary
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
P. PA PE PH PI PL PN PO PR PS PU PY
selected terms: 276 page 1 of 14
practice
(பழக்கம், வழக்கம்.; a thing done as a habit, custom)
practise
(பழகு.; do over and over again to gain, skill)
prairie
(விசாலமான மரங்கள் அற்ற புல்வெளி.; a large area of land with grass but no trees)
praise
(போற்று, புகழ்ந்து பேசு.; speak high of, extol, commend)
praise
(போற்றுதல், வாழ்த்துதல்.; an expression of admiration)
prance
(துள்ளு, பாய்ந்து.; walk or ride proudly)
prank
(பரிகாசமாகச் செய்யப்படும் செயல், குறும்பு, சேட்டை.; joke, a playful act, a sportive trick)
prate
(அரட்டையடி, வீண் வம்பு பேசு.; talk idly, baffle)
prattle
(குழந்தை போல் பேசு.; talk like a child)
prattle
(மழலைப்பேச்சு.; childish talk)
pravity
(துன்மார்க்கம், சீர்கேடு.; wickedness)
pray
(வருந்திக்கேள், வேண்டிக்கொள், பிராத்தனைசெய்.; ask humbly, beg, entreat, appeal to God)
prayer
(பிராத்தனை வேண்டுதல்.; request, devout appeal)
pre
(முன்பே, முந்திய.; advance, beforehand)
pre-eminence
(சிறப்பு, உயர்ந்த நிலை.; excellence superiority)
pre-eminent
(எல்லாவற்றையும் விடச்சிறந்த, சிரேஷ்டமான, தலைசிறந்; best of all, excelling, superior)
preach
(மதவிஷயமாய் பிரசங்கம் செய்.; give advice on matters of religion and morality)
precarious
(நிச்சயமில்லாத.; uncertain)
precaution
(முன்யோசனை, முன்னெச்சரிக்கை.; forethought, previous care)
precede
(முன்னில் இரு.; be in front of)
English Tamil Dictionary Tamil English Online Dictionary
to main page AboutMicro MartTop 10FeedbackLogin top of page
© 2008 Admin User XHTML | CSS Powered by Glossword 1.8.11