Tamil English, Indian Language Online Dictionary
Tamil English Online Dictionary
English Tamil Dictionary
About
Micro Mart
Top 10
Feedback
Login
All dictionaries
English Tamil Dictionary
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
P.
PA
PE
PH
PI
PL
PN
PO
PR
PS
PU
PY
selected terms: 82
1
2
3
4
5
Next >>
page 1 of 5
placard
((சுவரொட்டி) விளம்பரம்.; poster)
placate
(சமாதானம் செய், சாந்தப்படுத்து.; pacify, soften)
place
(இடம், நகரம், கிராமம்.; a spot, seat, city, town or village)
place
(வை.; put down)
placid
(அமைதியான, சாந்தமான.; calm, undisturbed)
plagiarism
(மற்றவர் எழுத்துக்களை அல்லது எண்ணங்களைத் திருடுதல்.; the act of stealing the writings and thoughts of others)
plagiary
(பிறர் எழுதியதை அல்லது கூறியதை திருடுபவன்.; person stealing the writings and thoughts of others)
plague
("பிளேக்" எனப்படும் கொடிய நோய்.; a dreadful contagious disease)
plaint
(குற்றசாட்டு, முறையீடு.; complaint, lamentation)
plaintiff
(வாதி, வழக்குத் தொடர்பவர்.; one who lodges a plaint, complaint)
plaintive
(துக்ககரமான, வருத்தம் தோய்ந்த.; sorrowful, mournful)
plait
(பின்னல்.; interlaced (hair)
plan
(படம், குறிப்பு.; a chart, diagram, sketch)
plan
(திட்டமிடு, முன்னதாக ஏற்பாடு செய்.; dense, arrange before hand)
plane
(சமதளம், சமமட்டமானபரப்பு, இழைப்புளி.; a flat level surface, a carpenter's tool for making (wood etc.)
planet
(கிரகம், சூரியனைச் சுற்றி வரும் கோளங்களில் ஒன்று.; one of the heavenly bodies going round the Sun)
plank
(மரப்பலகை.; long flat piece of timber)
plant
(செடி, நாற்று.; a young tree)
plant
(ஊன்று, நிலைநிறுத்து.; fix to the ground)
plantain
(வாழைமரம், பழம்.; a tropical tree (and fruits)
English Tamil Dictionary
1
2
3
4
5
Next >>
Tamil English Online Dictionary
to main page
About
•
Micro Mart
•
Top 10
•
Feedback
•
Login
top of page
© 2008
Admin User
XHTML
|
CSS
Powered by
Glossword
1.8.11