Tamil English, Indian Language Online Dictionary
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
O O! O. OA OB OC OD OF OG OH OI OL OM ON OO OP OR OS OT OU OV OW OX OY
selected terms: 13 page 1 of 1
omega
(கடைசிக் கிரேக்க எழுத்து.; the last letter of the Greek alphabet)
omen
(சகுனம், நல்லசகுனம் (அ) கெட்ட சகுனம்.; thing that foretells the coming events, an augury sign of good or evil fortune)
ominous
(கெட்ட நிமித்தமுள்ள, கெடுங்குறி காட்டும்.; fore boding evil, ill - omened)
omission
(விடுபட்டது, அசட்டை.; that which is left out, neglect)
omit
(விட்டுவிடு, சேர்க்காதே.; leave out, not include)
omlet
(முட்டை கலந்த ஓர் அசைவ பலகாரம்.; the non-vegetarian dish containing egg whipped and fried)
omnibus
(பிரயாணிகளை ஏற்றிச் செல்லும் பெரிய மோட்டார் வண்டி; a large vehicle carrying person from one place to another)
omnipotent
(சர்வ வல்லமையுள்ள.; all - powerful)
omnipotent
(கடவுள்.; God)
omnipresent
(எங்கும் நிறைந்திருக்கிற, எங்கும் உள்ள.; present every where at once)
omnipresent
(கடவுள்.; God)
omniscient
(கடவுள்.; God)
omnivorous
(எல்லா வித ஆகாரத்தையும் உட்கொள்ளும் சர்வ பட்சி; eating every kind of food)
English Tamil Dictionary Tamil English Online Dictionary
to main page AboutMicro MartTop 10FeedbackLogin top of page
© 2008 Admin User XHTML | CSS Powered by Glossword 1.8.11