Tamil English, Indian Language Online Dictionary
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
NA NE NI NO NU NY
selected terms: 209 page 1 of 11
nab
(பற்று, பிடி.; catch, take hold of)
nag
(மட்டக் குதிரை.; a small horse)
nag
(குற்றங்கண்டு தொந்திரவு கொடு.; tease by finding fault)
nail
(நகம், ஆணி.; hard substance covering the end of a finger or toe, a sharp iron rod to be driven in)
naive
(கபடமற்ற, குழந்தை உள்ளம் படைத்த.; innocent, childlike)
naked
(மூடப்படாத, நிர்வாணமான.; uncovered, bare)
name
(பெயர், புகழ்.; the word used to call or identify a person or thing, reputation)
namesake
(ஒரே பெயருள்ள மற்றொருவர்.; one who or that which bears the name of another)
nap
(சிறு தூக்கம், துணிப் பரப்பின் மீது நீட்டிக் கொண்டிருக்கும்; short sleep, threads projecting from the surface of a fabric)
nape
(பிடரி, கழுத்தின் பின் புறம்.; the back of the neck)
napkin
(கைக்குட்டை போன்ற சிறு துணி.; a small cloth for wiping the lips and hands)
narcotic
(தூக்கம் உண்டுபண்ணுகிற, போதை உண்டுபண்ணுகிற.; producing sleep or other insensible condition)
narrate
(வரலாறு கூறு, விவரி, சொல்லு.; tell, give an account of)
narrow
(டஙூஞஞுசீடி; not broad)
nasal
(மூக்கு சம்பந்தமான.; pertaining to the nose)
nasty
(அசிங்கமான, ஆபாசமான, ஒழுங்கற்ற.; very dirty and unpleasant, indecent)
natal
(பிரசவ சம்பந்தமான, பிறப்பின் மூலமான.; relating to birth, from birth)
natant
(மிதக்கும், நீந்தும்.; floating, swimming)
nation
(தேச மக்கள்.; a body of people usually living in the same country)
nationalism
(தேசாபிமானம், தேசபக்தி.; patriotism, love of one's own country)
English Tamil Dictionary Tamil English Online Dictionary
to main page AboutMicro MartTop 10FeedbackLogin top of page
© 2008 Admin User XHTML | CSS Powered by Glossword 1.8.11