Tamil English, Indian Language Online Dictionary
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
NA NE NI NO NU NY
selected terms: 52 page 1 of 3
near
(அருகில், அநேகமாக.; within a short distance, not far, almost)
neat
(நேர்த்தியான, சுத்தமான, நன்றாக இருக்கிற.; clean and in good order, pure)
neatness
(சுத்தம், ஒழுங்கு.; tidiness)
nebula
(ஒரு பிரகாசமான தோற்றம், வாயுக் கோளம்.; group of stars, mass of gas so distant that is seen only as an indistinct patch of ligh)
necessary
(அவசியமான, கட்டாயமான, தவிர்க்கமுடியாத.; essential, compulsory, inevitable)
necessitous
(மிகவும் ஏழ்மையான, வறிய.; very poor)
necessity
(இன்றியமையாமை, அவசியம், தேவை.; indispensable course of action, unavoidableness, want, need)
neck
(கழுத்து.; the part of the body between the head and shoulders)
necklace
(கழுத்தில் அணியும் அட்டிகை, ஆரம்.; an ornament worn round the neck)
necromancer
(மந்திரவாதி.; a sorcerer, a wizard)
nectar
(நரை, மூப்பு, சாவு தடுக்கவல்ல அமுதம், அமிழ்தம்.; a sweet drink supposed to bestow longevity and youth or immunity from death)
need
(தேவை , அவசியம்.; requirement, necessity)
need
(தேவையுள்ளவ-னாயிரு,வேண்டு, வேண்டியிரு.; require, want)
needle
(ஊசி.; a sharp headless pin with a hole for the thread)
neem
(வேம்பு.; margosa tree)
negate
(மறு.; deny)
negation
(மறுத்தல், மறுப்பு.; act of denying)
negative
(எதிர்மறை, இருளையும், வெளிச்சத்தையும் தலை கீழாகக்; statement that denies, (photography)
neglect
(கவனிக்காதே, அலட்சியம் செய், செய்யத் தவறிவிடு.; do not care for, disregard, fail to do)
neglect
(கவனிக்கப்படாத நிலை, புறக்கணிக்கப்பட்ட நிலை.; carelessness)
English Tamil Dictionary Tamil English Online Dictionary
to main page AboutMicro MartTop 10FeedbackLogin top of page
© 2008 Admin User XHTML | CSS Powered by Glossword 1.8.11