Tamil English, Indian Language Online Dictionary
Tamil English Online Dictionary
English Tamil Dictionary
About
Micro Mart
Top 10
Feedback
Login
All dictionaries
English Tamil Dictionary
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
H
HA
HE
HI
HO
HU
HY
selected terms: 98
1
2
3
4
5
Next >>
page 1 of 5
ho
(ஹோ, ஓ என்ற ஆச்சரியத்தைக் குறிக்கும் சொல்.; utterance of surprise)
hoar
(சாம்பல் நிற, தலைநரைத்த.; greyish white, grey-haired)
hoard
(பதுக்கப்பட்ட பொருள், குவியல், சேகரிப்பு.; hidden store, store, stock)
hoard
(குவி, சேர்த்துவை, பதுக்கு.; a mass, accumulate)
hoarfrost
(உறைந்த வெண்பனி.; white frost, frozen dew)
hoarse
(சொரப்பான, கம்மலான.; rough, husky)
hoary
(தலை நரை, பழமையான.; grey haired, ancient)
hoax
(ஏமாற்று, மோசடி செய்.; deceive, play a trick)
hob goblin
(துஷ்டதேவதை, பிசாசு.; a mischievous spirit)
hob nob
(கூடிக்குடி, கூடிப்பழகு.; drink in company)
hobble
(நொண்டி, நொண்டி நடத்தல்.; limp, tie the legs)
hobby
(இஷ்ட காரியம், பொழுதுபோக்கு வேலை.; favourite pursuit or pastime)
hockey
(ஹாக்கி விளையாட்டு.; an outdoor game)
hod
(சுண்ணாம்பு அண்டா.; a trough for mortar and bricks)
hoe
(மண் வெட்டி.; spade, weeder)
hoisery
(பின்னல் வேலைப் பாடமைந்த துணி முதலிய பொருள்கள்.; knitted articles of dress)
hoist
(உயர்த்து, பறக்கவிடு.; raise up, make fly)
hold
(பிடித்துக் கொள், வைத்துக் கொள்.; held grasp, clasp)
holdall
(பிரயாணத்திற்கு துணிமணி எடுத்துச் செல்ல உதவும் பை.; a kind of bag for carrying the kit)
holding
(சொத்து, ஆஸ்தி.; property held)
English Tamil Dictionary
1
2
3
4
5
Next >>
Tamil English Online Dictionary
to main page
About
•
Micro Mart
•
Top 10
•
Feedback
•
Login
top of page
© 2008
Admin User
XHTML
|
CSS
Powered by
Glossword
1.8.11