Tamil English, Indian Language Online Dictionary
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
H HA HE HI HO HU HY
selected terms: 139 page 1 of 7
he
(ஆணைக்குறிக்கும் பெயர்ச்சொல், அவன், அவர்.; the male animal or person)
head
(முக்கிய பாகம், தலை.; the upper most or foremost part of body)
headache
(தலைவலி.; pain in the head)
heading
(தலையால் முட்டுதல், மோதுதல், தலைப்பு.; act of striking, with head, title of a page)
headland
(தேசமுனை.; cape)
headlong
(கண் மூடித்தனமான,ஆலோசியாமல்.; without sufficient thought, rashly, hastily)
headman
(தலைவன்.; chief)
headmost
(சிரேஷ்டமான, முதன்மையான.; foremost, raking first)
headquarters
(சேனாதிபதியின் வாசத்தலம், தலைமையகம்.; residence of the commander-in-chief, the chief centre of an organisation)
headstrong
(பிடிவாதமான, மூர்க்கத்தனமான.; obstinate, self willed)
headway
(முன்னேற்றம், வெற்றி.; progress, success)
heal
(குணப்படுத்து, சமாதானப்படுத்து.; cure, reconcile)
health
(தேகநிலை, ஆரோக்கியம்.; condition or soundness of the body)
healthy
(ஆரோக்கியமான.; of good health)
heap
(குவியல்.; pile, group of things one lying on the other)
heap
(ஒன்று சேர்.; amass)
hear
(காதால் கேள், கவனம் செலுத்து.; perceive by ear, heed)
hearing
(கேட்டல், செவிசாய்த்தல்.; act of listening)
hearken
(உற்றுக்கேள்.; listen to heed)
hearsay
(கேள்விப்பட்ட செய்தி.; information gained from another)
English Tamil Dictionary Tamil English Online Dictionary
to main page AboutMicro MartTop 10FeedbackLogin top of page
© 2008 Admin User XHTML | CSS Powered by Glossword 1.8.11