Tamil English, Indian Language Online Dictionary
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
H HA HE HI HO HU HY
selected terms: 155 page 1 of 8
Ha
(ஆச்சரியம், "ஐயோ. "ஆகா".; exclamation, denoting surprise)
habeas corpus
(நீதிபதி முன் நபரை ஆஜர் செய்யும் உத்திரவு.; an order directing that a person be produced before the judge in a court of law)
haberdasher
(நாடாமுதலிய சில்லரைச் சாமான்கள் விற்பவர்.; dealer in sundry articles of dress as ribbons)
habiliment
(உடை.; (pl)
habit
(வழக்கம்.; usual behaviour)
habitable
(வாசம் செய், வசிக்கத்தக்க.; fit for living or dwelling in)
habitat
(இயற்கையாக செழித்து வளருமிடம்.; a natural place of region where anything thrives)
habituate
(பழக்கப்படுத்து.; to accustom)
hack
(துண்டம் துண்டமாக வெட்டு.; cut to pieces)
hackney
(வாடகைக் குதிரை, குதிரை வண்டி.; a horse or coach for hire)
hacksaw
(உலோகங்களை அறுக்கும் ரம்பம்.; saw for cutting metal)
hades
(பாதாளம்.; the nether world)
haemoglobin
(இரத்த சிவப்பணுக்களுக்கு நிறமளிக்கும் பொருள்.; colouring matter of red corpuscles of blood)
haft
(கத்தி முதலானவைகளின் கைப்பிடி.; the handle of a sword, knife etc)
haft
(கைப்பிடி அமை.; provide with handle)
hag
(விகாரமான கிழவி, சூனியக்காரி.; an ugly old woman, witch)
haggard
(மெலிந்து சோர்ந்து காணப்படுகிற.; lean and tired looking)
haggle
(விஷயத்திற்கு பிடிவாதம் செய், பேரம் பேசு.; be slow and hard in making a bargain)
haggle
(பேரம்.; bargain)
hail
(ஆலங்கட்டி மழை.; a shower of frozen rain)
English Tamil Dictionary Tamil English Online Dictionary
to main page AboutMicro MartTop 10FeedbackLogin top of page
© 2008 Admin User XHTML | CSS Powered by Glossword 1.8.11