Tamil English, Indian Language Online Dictionary
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
GA GE GH GI GL GN GO GR GU GY
selected terms: 31 page 1 of 2
giant
(இராட்சசன், அரக்கன்.; person of extra ordinary strength and size, monster)
gibe jibe
(பரிகாசமாக பேசு, பரிகசி.; talk mockingly, laugh at)
giddiness
(தலை சுற்றல், மயக்கம்.; a reeling or whirling sensation in the head, dizziness)
gift
(இனாம், பரிசு.; present)
gift
(தானம்கொடு.; donate, present)
gifted
(திறமையுடைய, அதி-மேதையான.; having special mental powers or capacity)
gig
(இலேசான இரு சக்கரவண்டி.; a light two wheeled carriage)
gigantic
(பிரமாண்டமான.; giant like, enormous, huge)
giggle
(கொக்கரிப்பு.; undignified laughter)
gigolo
(நாட்டியத்தில் ஆண் ஜோடி.; a male dancing partner)
gild
(தங்க முலாம் பூசு, பளபளப்பாக்கு.; gilded, gilded or gilt overlay or cover with gold, brighten)
gill
(மீன் முதலான நீர் வாழ்வனவற்றின் சுவாச அவயவம், செவு; organ of breathing in fish and other aquatic animals)
gilt
(பொன் முலாப் பூச்சு, பளபளப்பாக்கும், ஜிகினா.; gold covering, brightening materials)
gimcrack
(விளையாட்டுப் பொம்மை.; toy)
gimlet
(துவாரமிடும் ஆயுதம், ஆக்கர்.; a small instrument for boring holes)
gin
(பருத்தியிலிருந்து கொட்டை எடுக்கும் இயந்திரம்.; a machine for removing the seeds of cotton)
gin
(கொட்டை நீக்கு.; separate seeds from)
ginger
(இஞ்சி.; root of a tropical plant known for its hot and spicy qualities)
gingerly
(எச்சரிக்கையான, ஜாக்-கிரதையான.; cautious)
gingerly
(எச்சரிக்கையாக, ஜாக்கிரதை- யாக.; carefully)
English Tamil Dictionary Tamil English Online Dictionary
to main page AboutMicro MartTop 10FeedbackLogin top of page
© 2008 Admin User XHTML | CSS Powered by Glossword 1.8.11