Tamil English, Indian Language Online Dictionary
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
A A. AB AC AD AE AF AG AH AI AJ AL AM AN AP AQ AR AS AT AU AV AW AX AZ
selected terms: 103 page 1 of 6
academic
(கல்லூரி, சர்வகலாசாலைக்குரிய.; pertaining to college, or university, scholarly)
academy
(கல்விச்சாலை, வித்வத்சபை.; a centre of study, place of study, school for higher learning)
acarpous
(பழம் தராத.; not producing fruit)
accede
(சம்மதி, இணங்கு, ஒத்துக்கொள்.; agree, succeed, yield, assent)
accelerate
(வேகமூட்டு, துரிதப்படுத்து.; increase the speed, quicker)
accelerated
(துரிதப்படுத்தப்-பட்ட, தீவிரப்படுத்தப்பட்ட.; quickened)
accelerator
(துரிதப்படுத்தும் பொருள், மோட்டாரின் வேகத்தை அதிகரி; that part of a machine which increases the speed)
accendible
(எளிதில் தீப்பிடிக்கக்கூடிய, பற்றி எரியக்கூடிய.; easily burnt or set on fire)
accent
(பலமாய் உச்சரித்தல், அசை அழுத்தம்; emphasis, extraforce)
accept
(ஏற்றுக்கொள், ஒத்துக்கொள்.; admit, take what is offered)
acceptable
(ஏற்கத்தகுந்த, மனதிற்குகந்த.; worth accepting, agreeable)
acceptance
(சம்மதம், ஒத்துக் கொள்ளப்பட்ட உண்டியல்.; approval, under taking to meet an accepted bill)
access
(வழி, வாய்ப்பு, நுழைவு.; an approach, addition)
accessary
(உதவி செய்பவர், துணைசெய்பவர், துணையாள்.; a person who helps the pricipal worker)
accession
(இணக்கம், பதவியேற்றல்.; admittance, coming to reach a power or position)
accessory
(துணைக்கருவி, உபரி பாகம்.; additional part or thing)
accidence
(ஒரு விஷயத்தின் அடிப்படைத் தத்துவம், சொல்லிலக்கணம்.; rudiments of a subject)
accident
(எதிர்பாராத நிகழ்ச்சி, அசம்பாவிதம், விபத்து.; chance happening, mishap, disastrous event)
acclaim
(ஆர்ப்பரி, ஆரவாரம் செய், கூச்சலிட்டு வரவேற்பளி.; applaud loudly or with enthusiasm, welcome with loud shouts)
accolade
("ஸர்" பட்டமளிப்புச் சடங்கு, கெளரவம், விருது.; a ceremony in conferring knighthood, honour, award)
English Tamil Dictionary Tamil English Online Dictionary
to main page AboutMicro MartTop 10FeedbackLogin top of page
© 2008 Admin User XHTML | CSS Powered by Glossword 1.8.11