Tamil English, Indian Language Online Dictionary
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
A A. AB AC AD AE AF AG AH AI AJ AL AM AN AP AQ AR AS AT AU AV AW AX AZ
selected terms: 107 page 1 of 6
aback
(பின்புறமாக, பின்னோக்கி, திடீரென, எதிர்-பாராத வித; backwards, by surprise)
abacus
(கணக்கிடும் மணிச்சட்டம்.; a frame used for calculating)
abaft
(கப்பலின் பின் பக்கத்தில்.; in the stern part of the ship)
abandon
(விட்டுவிடு, கைவிடு, உதறித் தள்ளு; to give up, forsake)
abandoned
(கைவிடப்பட்ட, ஒழுக்கங்-கெட்ட, இழிந்த.; forsaken, unrestrained)
abandonment
(கைவிடுதல், விட்டு விடுதல்.; giving up)
abase
(தாழ்த்து, இழிவுப்-படுத்து.; to lower, to degrade)
abash
(நாணமடையச் செய், தலை குனியச்செய்.; to put to shame, confound, disconcert)
abate
(குறை, தணிகழி.; to lessen or become less, deduct)
abatement
(தள்ளுபடி, குறைவு.; discount, reduction)
abbacy
(மடாதி-பதிப் பதவி, மடாதிபதியின் பதவிக் கால வரம்பு,; the office of an abbot, duration of his office, jurisdiction rights)
abbess
(கன்னிமடத் தலைவி.; head or supervisor in-charge of a convent)
abbreviate
(சுருக்கு, குறை.; make short, reduce)
abbreviation
(சுருக்கம், ஒடுக்கம்.; shortening)
abdicate
((இராச்சியம், பதவி, அதிகாரம் போன்றவற்றை) கைவிடு; give up or renounce formally)
abdomen
(அடிவயிறு.; belly with stomach)
abduce
(பின்னுக்கு இழு, பிரித்தெடு.; draw aside or away)
abduct
(பலாத்காரமாக எடுத்துச் செல், திருட்டுத் தனமாக கடத்; take away by force, kidnap)
abduction
(பலாத்காரமாக எடுத்துச் செல்லுதல், கடத்திச் செல்லுதல்; carrying away by force, kidnapping)
abed
(படுக்கையில்.; in bed)
English Tamil Dictionary Tamil English Online Dictionary
to main page AboutMicro MartTop 10FeedbackLogin top of page
© 2008 Admin User XHTML | CSS Powered by Glossword 1.8.11